வெள்ளத்தில் மூழ்கிய அமெரிக்காவின் நான்காவது பெரிய நகர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வெள்ளத்தில் மூழ்கிய அமெரிக்காவின் நான்காவது பெரிய நகர்

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநிலத்தை ஹரிக்கேன் ஹார்வி என்ற சூறாவளி தாக்கி மூன்று நாட்களின் பின்னரும் ஹியூஸ்டன் நகர் வெள்ளத்தில் மூழ்கியே கிடக்கிறது.

அமெரிக்காவின் நான்காவது பெரிய நகரான இங்கு கடந்த நாற்பத்தெட்டு மணி நேரத்தில் எழுபத்தியாறு செண்டிமீட்டர் மழை பெய்துள்ளது.

இதுவரை ஐந்து பேர் பலியானதாக தெரியவந்துள்ளது. மீட்பு பணியாளர்கள் சுமார் இரண்டாயிரம் பேரை மீட்டுள்ளனர்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள் :