பெண்ணாக பிறந்து ஸ்காட்லாந்தில் ஆணாக மாறியவர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பெண்ணாக பிறந்து ஆணாக மாறியவர்

எகிப்தில் பெண்ணாக பிறந்து பின்னர் ஸ்காட்லாந்து வந்து ஆணாக மாறிய ஒருவரின் ஆசாத்தியமான வாழ்க்கை எடின்பரோவி சிறப்பு திருவிழாவில் தனித்துவமாக காணப்பட்டது.

அந்த வாழ்வியல் நாடகம் ஆடமின் கதைய மட்டும் சொல்லவில்லை விழா நாயகரும் அவரே. எகிப்திலிருந்து வந்து இங்கே அனைவரின் பார்வையையும் ஈர்த்துள்ள அவரது பயணம் இது.