பிபிசி தமிழில் இன்று... 2 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (செவ்வாய்க்கிழமை) மதியம் 3 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Getty Images

வட கொரியா ஏவிய ஏவுகணையொன்று வடக்கு ஜப்பான் மீது பறந்து இறுதியில் கடலில் விழுந்தது.

இந்த செய்தியை படிக்க: ஜப்பான் மீது பறந்த வட கொரிய ஏவுகணை : கடும் கோபத்தில் ஜப்பான் அரசு

படத்தின் காப்புரிமை Getty Images

பாலியல் வல்லுறவு வழக்கில் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் பெயர் பல சாதனை புத்தகங்களில் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியை படிக்க: குர்மித் ராம் ரஹீமின் உலக சாதனைகள்: கை கழுவுவது - வாழ்த்து அட்டை வரை

மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் ஒன்பதாம் பகுதி இது.

புதிரை பார்க்க: ஆறாவது நாடு என்னவாக இருக்கும்? புதிரைக் கண்டுபிடியுங்கள்!

படத்தின் காப்புரிமை Science Photo Library

ஒவ்வாமை தடுப்பு மருந்துகள் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தை குறைக்கும் என 10 ஆயிரம் நோயாளிகளிடம் நடத்திய ஆய்வின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை படிக்க: ஒவ்வாமை தடுப்பு மருந்து `மாரடைப்பை தடுக்குமா?`

படத்தின் காப்புரிமை Getty Images

திறமை மற்றும் அனுபவம் இல்லாத நபர்கள் கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் உயர் பதவிகளை வகித்து வருகின்ற காரணத்தினால் இந்த நிலை ஏற்பட்டதாக கூறியுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க, இலங்கை கிரிக்கெட் துறையை காக்க வேண்டுமானால் இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உடனடியாக கலைக்கப்பட வேண்டுமென்று கூறியுள்ளார்.

செய்தியை படிக்க: 'இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை உடனடியாக கலைக்கப்பட வேண்டும்'

படத்தின் காப்புரிமை SHAM JUNEJA

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 13--ஆவது பாகம் இது.

செய்தியை படிக்க: பரஸ்பரம் அன்பு கொண்ட சகோதரர்கள் - பாரத், பாகிஸ்தான்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :