பிபிசி தமிழில் இன்று... 2 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை Reuters

அமெரிக்காவில் ஹார்வி புயல்: திருட்டை தடுக்க இரவில் ஊரடங்கு உத்தரவு

செய்தியைப் படிக்க: ஹார்வி புயல்: ஹூஸ்டனில் ஊரடங்கு உத்தரவு இரவில் அமல்

படத்தின் காப்புரிமை KCNA

ஜப்பான் மீது பறந்து சென்ற ஏவுகணைதான் பசிஃபிக் பிராந்தியத்தில் தங்கள் நாடு மேற்கொள்ளவுள்ள ராணுவ நடவடிக்கைகளின் ஆரம்பம் என்று வட கொரியா கூறியுள்ளது.

செய்தியை படிக்க :'இது ஆரம்பம்தான்': ஜப்பான் மீது பறந்த ஏவுகணை பற்றி வட கொரியா

தமிழகத்தில் தற்போது நிலவும் சூழலில் தான் நடவடிக்கை ஏதும் எடுக்க முடியாது என தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யசாகர் தங்களிடம் கூறியதாக இன்று (புதன்கிழமை)அவரைச் சந்தித்த இடதுசாரி மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தியை படிக்க:`தற்போது நடவடிக்கை எடுக்க முடியாது`: எதிர்கட்சிகளிடம் தமிழக ஆளுநர் கைவிரிப்பு?

படத்தின் காப்புரிமை Getty Images

உங்கள் மூளையை தயார்படுத்தி, இந்த புதிரைக் கண்டுபிடியுங்கள்.நீங்கள் அசத்துவீர்கள் என்று நம்புகிறோம்! மூளைக்கு வேலை கொடுக்கும் பிபிசியின் புதிர் தொடரின் பத்தாம் பகுதி இது.

செய்தியை படிக்க:உங்களால் உயிர் பிழைக்க முடியுமா?! புதிர் - 10

படத்தின் காப்புரிமை AFP

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இலங்கை முன்னாள் ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்ய மீது பிரேசில் மற்றும் கொலம்பியா ஆகிய தென் அமெரிக்கா நாடுகளில் சில மனித உரிமை குழுக்கள் வழக்கு தாக்கல் செய்துள்ளனர்.

செய்தியை படிக்க:இலங்கை 'போர்க்குற்றம்': ஜகத் ஜெயசூர்ய மீது தென் அமெரிக்காவில் வழக்கு

படத்தின் காப்புரிமை SANGAM DUBEY

உத்தரப்பிரதேசத்தின் கோரக்பூர் பிஆர்டி மருத்துவ கல்லூரியில் அதிக எண்ணிக்கையிலான குழந்தைகள் இறந்திருக்கும் சம்பவம் மீண்டும் நிகழ்ந்துள்ளது. கடந்த 2 நாட்களில் 42 குழந்தைகள் இந்த மருத்துவ கல்லூரியில் இறந்துள்ளன.

செய்தியை படிக்க:கோரக்பூர் அரசு மருத்துவமனையில் மீண்டும் 42 குழந்தைகள் மரணம்

படத்தின் காப்புரிமை Getty Images

முஸ்லிம் சிறுவர்களுக்கு விவாகரத்துக்கான சரியான வழிமுறைகள் பற்றி பாடம் நடத்த முடிவு செய்துள்ளதாக "தர்கா-இ-அலா ஹஸ்ரத்" என்ற இஸ்லாமிய அமைப்பு தெரிவித்துள்ளது.

செய்தியை படிக்க:மதரஸாக்களில் விவாகரத்து பாடம் நடத்த இஸ்லாமிய அமைப்பு முடிவு

பிரிட்டன் ஆட்சியில் இருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இரு நாடுகளாக பிரிந்ததால் ஏற்பட்ட குழப்பம், அதிர்ச்சி, தொடரும் விளைவுகள் ஆகியவற்றை அலசும் பிபிசி ஆய்வின் 14--ஆவது பாகம் இது.

செய்தியை படிக்க:பாகிஸ்தானில் இருந்த இந்துக்கள் வீட்டின் தற்போதைய நிலை என்ன?

படத்தின் காப்புரிமை GLEN DONNELLY

பறக்கும் விமானத்தில் இருந்து நிர்வாணமாக கீழே குதிப்பது பலருக்கும் சங்கடமான ஒன்றாக இருக்கலாம். ஆனால், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த வயலின் இசைக் கலைஞர் கிளென் டோனலிக்கு அது ஒரு பெருமையாக உள்ளது.

செய்தியை படிக்க:விமானத்தில் இருந்து நிர்வாணமாக குதித்த இசைக் கலைஞர்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்