ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்த மீண்ட யாஸ்தி பெண்கள் தூய்மைச் சடங்கு செய்துகொள்கிறார்கள்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஐ.எஸ். அமைப்பின் செக்ஸ் அடிமையாக இருந்து மீண்ட யாஸிடி பெண்கள்

  • 31 ஆகஸ்ட் 2017

ஐ.எஸ். அமைப்பிடம் செக்ஸ் அடிமைகளாக இருந்து மீண்ட யாஸ்தி இனப் பெண்கள், தங்கள் வாழ்வை மறு நிர்மாணம் செய்ய முயல்கிறார்கள். அவர்கள் தங்கள் புனிதத்தலத்தில் தூய்மை சடங்கு செய்துகொள்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :