சூறைக்காற்று தாக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சூறைக்காற்று தாக்கிய இடங்களில் ஊரடங்கு உத்தரவு

ஹார்வி சூறைக்காற்றால் தாக்கப்பட்ட அமெரிக்காவின் ஹியூஸ்டன் நகரில் இருந்து மோசமான காலநிலை வடக்காக நகரத்தொடங்க, அங்கு உதவிகள் வரத்தொடங்குகின்றன.

வெள்ளிக்கிழமை முதல் அந்த நகரில் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான மழை பெய்து வருவதுடன், அதனால் இருபது பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

சூறையாடலை தடுக்க நகர மேயர் அங்கு இரவு நேர ஊரடங்கை அமல் செய்துள்ளார்.

ஹார்வி சூறைக்காற்றால் ஏற்பட்ட அழிவுகளை மதிப்பிட டெக்ஸாஸுக்கு சென்ற அதிபர் டிரம்ப், இதனை பேரழிவு என்று வர்ணித்துள்ளார்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :