மக்கள் உள்ளத்தில் நிறைந்த இளவரசி டயனா
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மக்கள் உள்ளத்தில் நிறைந்த இளவரசி டயனா

மறைந்த இளவரசி டயனாவின் இருபதாவது ஆண்டு நிறைவை அனுஷ்டிக்கும் வகையில் லண்டன் கென்ஸிங்டன் மாளிகைக்கு வெளியே பொதுமக்கள் மலர்களை வைத்து அஞ்சலி செய்கிறார்கள்.

அங்கு நூற்றுக்கணக்கான பிரார்த்தனை அட்டைகள், படங்கள், மெழுகுதிரிகள் வைக்கப்பட்டுள்ளன.

அவரது மகன்களான இளவரசர்கள் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோர் இந்த நிகழ்வை தனிப்பட்ட நிகழ்வாக அனுட்டிக்கிறார்கள்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :