அமெரிக்கா வெள்ளம்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஹார்வி வெள்ளம்: உயிரைக் காத்த கயிறு (காணொளி)

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தை புரட்டிப் போட்டுள்ள ஹார்வி புயலைத் தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளத்தில், ஹார்டின் கவுண்ட்டி எனும் இடத்தில் சிக்கிக்கொண்ட ஒரு நபர் மீட்கப்படும் காட்சி. அந்த வெள்ளத்தின் நடுவே ஒரு சரிந்த மரத்தின் கிளையை பற்றிக்கொண்ட அந்த நபரை கடும் போராட்டத்திற்குப் பின்னர் ஒரு கயிற்றின் மூலம் மீட்டனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்