ஆஸ்திரேலிய பூர்வகுடி உரிமைக்காக ஓராண்டாக நடக்கும் மனிதர்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பூர்வகுடிகளுக்கு இறையாண்மை உரிமை கோரி வாழ்வில் ஓராண்டு காலம் நடந்துள்ள மனிதர்

  • 1 செப்டம்பர் 2017

ஆஸ்திரேலியாவில் வசிக்கும் அபாரிஜினல் எனப்படும் பழங்குடிகளின் உரிமைக்காக தன்னுடைய வாழ்வில் ஓராண்டு காலம் அத்தீவில்நடைபயணம் மேற்கொண்டுள்ளார் கிளிண்டன் பிரையர்.

இந்த மக்களுக்கு அரசு இறையாண்மை உரிமை தரவேண்டும் என்கிறார் இவர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்