செனகல்:  பக்ரீத்தை  முன்னிட்டு ஆடுகளுக்கு கிராக்கி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

செனகல்: பக்ரீத்தை முன்னிட்டு ஆடுகளுக்கு கிராக்கி

உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் பக்ரீத் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

இப்ராஹிம் தனது மகனையே இறவனுக்கு பலிகொடுக்க தயாரானார் என்பதன் நினைவாக இது கொண்டாடப்படுகின்றது.

செனகல் நாட்டிலும் மத வைபவங்கள் இன்று ஆரம்பமாகின்றன. தபாஸ்கி என்ற அந்த சடங்குகளின் ஒரு பகுதியாக பலி கொடுக்க ஆடுகளை தீவிரமாக தேடுவதும் அடங்கும்.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்