பிபிசி தமிழில் இன்று... 6 மணி வரை

பிபிசி தமிழில் இன்று (வியாழக்கிழமை) மாலை 6 மணி வரை வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

படத்தின் காப்புரிமை MKStalin

தமிழக சட்டப்பேரவைக்கு தடைசெய்யப்பட்ட பொருட்களைக் கொண்டுவந்ததாகக் கூறி 21 தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர்கள் மீது எழுப்பப்பட்டிருக்கும் உரிமை மீறல் விவகாரத்தில் நடவடிக்கை ஏதும் எடுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

செய்தியை படிக்க: தி.மு.கவினர் மீதான உரிமை மீறல்: உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை

படத்தின் காப்புரிமை EPA

மில்லியன் டாலர் மதிப்பிலான போதை பொருட்கள் கடத்தல் விவகாரத்தில் தனக்கு தொடர்பு இருப்பதாகக் கூறப்படுவதை பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டேவின் மகன் மறுத்துள்ளார்.

செய்தியை படிக்க: போதைப் பொருள் வர்த்தகத்தில் தொடர்பு : பிலிப்பைன்ஸ் அதிபர் மகன் மறுப்பு

படத்தின் காப்புரிமை BHARATRAKSHAK.COM

1965-இல் இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. 1962-இல் இந்தியா-சீனா இடையே நடைபெற்ற போரோ, 1971-இல் நடைபெற்ற வங்கதேச யுத்தமோ மக்களின் மனதில் அந்த அளவு இடம்பெறவில்லை.

செய்தியை படிக்க:இந்தியா - பாகிஸ்தான் போரின் 22 நாட்கள்; 52 ஆண்டுகளுக்குப் பிறகு!

படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவின் பெரும்பகுதியை மூன்று நூற்றாண்டுகளாக ஆட்சி செய்த முகலாய சாம்ராஜ்ஜியம் தொடர்பான பாடங்களை பள்ளி புத்தகங்களில் இருந்து மகாராஷ்டிரா மாநில அரசு அகற்றிவிட்டது.

செய்தியை படிக்க:மஹாராஷ்டிர பாட புத்தகங்களில் இருந்து காணாமல் போன முகலாயர்கள்

படத்தின் காப்புரிமை AIADMK
Image caption டி.டி.வி.தினகரன்

அ.தி.மு.க. அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், தனது ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்களுடன் தமிழக பொறுப்பு ஆளுனர் வித்யாசாகர் ராவை இன்று சந்தித்தார்.

செய்தியை படிக்க: ஆளுநருடன் தினகரன் தரப்பு மீண்டும் சந்திப்பு; நம்பிக்கை வாக்கெடுப்புக்கு கோரிக்கை

படத்தின் காப்புரிமை Planet / 38 North

வட கொரியா சமீபத்தில் நடத்திய அணு ஆயுதச் சோதனை சில நிலச்சரிவுகளை உருவாக்கியுள்ளதை இந்த சோதனைக்கு பின்னர் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் செயற்கை கோள் படங்கள் காட்டுகின்றன.

செய்தியை படிக்க: நிலச்சரிவை உண்டாக்கிய வட கொரியாவின் அணு ஆயுத சோதனை

செய்தியை படிக்க: இலங்கை : கட்டுப்பாட்டில் உள்ள டெங்கு நோய் மீண்டும் அதிகரிக்குமா?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :