இர்மா சூறாவளிக்கு முன்னும் பின்னும் செயின்ட் மார்ட்டின் தீவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இர்மா சூறாவளிக்கு முன்னும் - பின்னும், செயின்ட் மார்ட்டின் தீவு

கரீபியன் தீவுகளை ஆக்ரோஷமாகத் தாக்கியுள்ள இர்மா சூறாவளியின் பாதிப்பால் குறைந்தது 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள அழிவுகளுக்கு பிறகு இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையே, தற்போது உருவாகியுள்ள மேலும் 2 புயல்கள் சூறாவளியாக உருவெடுக்கின்றன.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்