பசி,பட்டினியில் தவிக்கும் ரோஹிஞ்சாக்கள் (காணொளி)

பசி,பட்டினியில் தவிக்கும் ரோஹிஞ்சாக்கள் (காணொளி)

மியான்மரில் ஏற்பட்டுள்ள வன்முறையின் காரணமாக 3 லட்சத்துக்கும் அதிகமான ரோஹிஞ்சாக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். ஆனால், அங்கு அவர்களுக்கு போதிய உணவும், மருத்துவ வசதிகளும் கிடைக்கவில்லை. மியான்மரில் அடையாள நெருக்கடிக்கு உள்ளான ரோஹிஞ்சாக்கள், தற்போது வங்கதேசத்தில் கடுமையான உணவு நெருக்கடிக்கு உள்ளாகி வருவது தொடர்பான காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :