ரோஹிஞ்சாக்களின் அவலநிலை குறித்து புகைப்படங்கள் சொல்லும் கதை
மியான்மரில் இருந்து வங்கதேசம் தப்பித்து சென்ற ரோஹிஞ்சாக்களின் தற்போதைய நிலையை காட்டும் புகைப்பட தொகுப்பு

பட மூலாதாரம், Getty Images
வங்கதேசத்திற்கு சென்ற ரோஹிஞ்சா அகதிகளின் படகு சாய்ந்ததால், படகில் இருந்து குதிக்கும் ரோஹிஞ்சா பெண்.
பட மூலாதாரம், Getty Images
வாகனத்தில் இருந்து தூக்கி எறியப்படும் நிவாரணப் பொருட்களை பிடிக்கும் ரோஹிஞ்சாக்கள்.
பட மூலாதாரம், Getty Images
உணவுக்காக காத்திருக்கும் ரோஹிஞ்சாக்கள்.
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச அகதிகள் முகாமில், பிறந்து ஆறு நாட்களில் இறந்துபோன பச்சிளம் குழந்தையை புதைக்கும் குடும்பத்தினர்.
பட மூலாதாரம், Getty Images
தங்களது கிராமங்கள் பற்றி எரிவதை பார்த்தபடி, உயிரை காப்பாற்றிக்கொள்ள வங்கதேசம் செல்லும் ரோஹிஞ்சாக்கள்.
பட மூலாதாரம், Getty Images
பல நாள் நடைபயணத்தின் மத்தியில் சற்று ஒய்வு.
பட மூலாதாரம், Getty Images
பயணம் செய்துவந்த படகு சாய்ந்ததால், அதிர்ச்சியில் மயக்கமடைந்த தனது சகாவை கண்டு அழும் பெண்
பட மூலாதாரம், Getty Images
தனது குழந்தைகளையும், உடமைகளையும் சுமந்து செல்லும் ரோஹிஞ்சா ஆண்
பட மூலாதாரம், Getty Images
அகதி முகாம்கள் நிரம்பி வழிவதால், சாலையோரத்தில் தற்காலிக வீடுகளை அமைத்து தங்கியுள்ளனர்.
பட மூலாதாரம், Getty Images
உணவுக்கு ஓடும் ரோஹிஞ்சா மக்கள்
பட மூலாதாரம், Getty Images
உடல் நலிவுற்றவரை தூக்கிகொண்டு வங்கதேசத்திற்கு பயணம்.
பட மூலாதாரம், Getty Images
உணவுப் பொட்டலங்களை விநியோகிக்கும் உள்ளுர் வங்கதேசத்தினர்
பட மூலாதாரம், Getty Images
வங்கதேச மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரோஹிஞ்சா ஒருவரின் காலில் உள்ள துப்பாக்கித் தோட்டா.