விமானம் விழுந்தும் 79 வயது விமானி உயிர் தப்பிய அதிசயம் (காணொளி)
விமானம் விழுந்தும் 79 வயது விமானி உயிர் தப்பிய அதிசயம் (காணொளி)
அமெரிக்காவில் மரத்தில் மோதி விமானம் விழுந்த பின்னரும், அதனை ஓட்டிய விமானி அதிக காயங்களின்றி தப்பியுள்ளார்.
கனெக்டிகட்டில் உள்ள பிளேன்வில்லில் தரையிறங்க முயற்சி செய்தபோது, இந்த விமானம் விபத்திற்குள்ளாகியது.
79 வயதான விமானி சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் கசிவால் இந்த விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
பிற செய்திகள்
- 1965 இந்திய-பாகிஸ்தான் போர்: முதல் நாள் வெற்றி அடுத்த நாள் போர்க் கைதி
- முக அடையாளம் மற்றும் ஓஎல்இடி திரை வசதிகளுடன் வெளியாகியுள்ள ஐஃபோன் X
- ரோஹிஞ்சா போராளிகளுக்குப் பயிற்சியளிப்பது யார்?
- இந்தியாவில் 92 ஆண்டுகளில் இல்லாத அளவு பொருளாதார ஏற்றத்தாழ்வு- ஆய்வு
- அமெரிக்காவுக்கு தாங்க முடியாத தலைவலி ஏற்படும்: வடகொரியா எச்சரிக்கை
- தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் சாத்தியமா?
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்