உயிர் தப்ப உடைமைகளை விட்டு ஓடும் ரோஹிஞ்சாக்கள்

உயிர் தப்ப உடைமைகளை விட்டு ஓடும் ரோஹிஞ்சாக்கள்

பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இறுதி நிமிடங்களில் தங்களது உடைமைகளை கூட முழுமையாக எடுக்க முடியாமல் வேதனையுடன் வங்கதேசத்திற்கு தப்பி வந்துள்ளனர்.

வன்முறையில் ஈடுபட்ட மியான்மர் ராணுவத்தினர் மற்றும் பெளத்தர்களிடமிருந்து தப்பி அகதிகளாக வந்துள்ளனர்.

இறுதி நிமிடங்களில் அவர்கள் எவற்றை எடுத்து வந்தார்கள், எவற்றை இழந்தார்கள் என்பதை விளக்குகிறது பிபிசியின் இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :