ரோஹிஞ்சாக்கள் வெளியேறுவது தொடர்கிறது

ரோஹிஞ்சாக்கள் வெளியேறுவது தொடர்கிறது

ரோஹிஞ்சாக்களின் வருகை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வதாக வங்கதேசம் கூறுகிறது.

ஆனால் அவை போதாது என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனிடையே ஐ நா கூட்டத்துக்கான தனது பயணத்தை ஆங் சான் சூ சீ ரத்து செய்துள்ளார்.