இரண்டு புலிக்குட்டிகளின் உணர்ச்சிகரமான சந்திப்பு (காணொளி)

இரண்டு புலிக்குட்டிகளின் உணர்ச்சிகரமான சந்திப்பு (காணொளி)

சுமத்ரா புலிக்குட்டியும் வங்க புலிக்குட்டியும் புதிய நண்பர்களாக இணைந்துள்ளனர். கலிஃபோரினியாவின் சாண்டியாகோ தேசிய பூங்காவில் இருக்கும் பிறந்து சில வாரங்களே ஆன இந்த புலிக்குட்டிகள் பார்வையாளார்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :