ரோஹிஞ்சாக்கள் பிரச்சினை: பிக்குகளின் நிலைப்பாடு என்ன?

ரோஹிஞ்சாக்கள் பிரச்சினை: பிக்குகளின் நிலைப்பாடு என்ன?

மியான்மாரிலிருந்து நான்கு லட்சம் ரோஹிஞ்சாக்கள் வெளியேறி வங்கதேசம் வந்துள்ள நிலையில், பௌத்த பிக்குகளின் நிலைப்பாடு என்ன? ஆராய்கிறது பிபிசி.