ஆய்வுக் கட்டுரைக்காக திருடர்களிடம் போராடி வென்ற பெண் (காணொளி)

ஆய்வுக் கட்டுரைக்காக திருடர்களிடம் போராடி வென்ற பெண் (காணொளி)

தனது முதுநிலைப் பட்டத்துக்கான ஆராய்ச்சிக் கட்டுரையின் ஒரே நகலைக் கொண்டிருந்த ஹார்ட் டிஸ்க் இருந்த பையை, தென்னாபிரிக்காவைச் சேர்ந்த மாணவி ஒருவர் திருடர்களிடம் இருந்து போராடிக் காப்பாற்றியுள்ளார்.

அவரிடம் இருந்து அந்தப் பையைப் பிடுங்க முடியாமல் திருடர்கள் அவரை விட்டுச் சென்றுவிட்டனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :