நவாஸ் ஷெரீஃபின் இடத்துக்கான இடைத்தேர்தல்

நவாஸ் ஷெரீஃபின் இடத்துக்கான இடைத்தேர்தல்

பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் இடத்துக்கு வார இறுதியில் நடக்கவுள்ள இடைத்தேர்தலுக்கான இறுதிப் பிரச்சார நாள் இன்றாகும்.

ஊழல் குற்றச்சாட்டுக்களுக்காக உச்சநீதிமன்றம் அவரை இந்த வருட முற்பகுதியில் பதவிநீக்கம் செய்தது.

அவரது முன்னாள் தொகுதியில் அவரது மனைவி போட்டியிடுகிறார். அவரது பிரச்சாரத்தை அவரது மகளே முன்னெடுக்கிறார்.

அடுத்த வருடம் பொதுத்தேர்தல் வரும் நிலையில், ஆளும்கட்சியின் பிரபலத்துக்கான ஒரு சோதனையாக இந்த தேர்தல் பார்க்கப்படுகின்றது.

இவை குறித்த பிபிசியின் காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :