பெங்குயினில் எத்தனை வகைகள்: உங்களுக்குத் தெரியுமா?

பென்குயின்களில் 17 வகைகள் மட்டுமே இன்று உயிர் வாழ்வதாக கருதப்படுகிறது. அவற்றின் பெயர்களை உங்களால் கூறமுடியுமா?

சதர்ன் ராக்ஹுப்பர், ஸ்னேர்ஸ் க்ரெஸ்டட் பென்குயின்களை அடையாளம் காணமுடியுமா? தற்போது உலகில் வாழும் பென்குயின்களின் புகைப்படங்களை பார்த்து, கீழே குறிப்பிடப்பட்டுள்ள பெயரை படிக்காமல் அவற்றை உங்களால் கண்டறிய முடிகிறதா என்று பாருங்கள்.

பட மூலாதாரம், Naturepl.com/Klein & Hubert

படக்குறிப்பு,

சின்ஸ்ட்ராப் பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Tui De Roy

படக்குறிப்பு,

நன்னீர் குளத்தில் குளிக்கும் ஸ்னார்ஸ் க்ரெஸ்டட் பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Ole Jorgen Liodden

படக்குறிப்பு,

மஞ்சள் கண்கள் கொண்ட பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Cheryl-Samantha Owen

படக்குறிப்பு,

சதர்ன் ராக்ஹூப்பர் பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Andrew Walmsley

படக்குறிப்பு,

லிட்டில் ப்ளூ பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Suzi Eszterhas

படக்குறிப்பு,

பரஸ்பர கோதி சுத்தப்படுத்தும் மக்கரோனி பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Nick Garbutt

படக்குறிப்பு,

கிங் பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Cyril Ruoso

படக்குறிப்பு,

ஹம்போல்ட் பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Andy Rouse

படக்குறிப்பு,

ஜெண்ட்டூ பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Andy Rouse

படக்குறிப்பு,

கலாபாகோஸ் பென்குயின்

பட மூலாதாரம், Peter Reese/Naturepl.com

படக்குறிப்பு,

ஃபியோர்லாண்ட் பென்குயின் ஆண்

பட மூலாதாரம், Tui De Roy/Naturepl.com

படக்குறிப்பு,

எரெக்ட்-க்ரெஸ்டட் பென்குயின்கள்

பட மூலாதாரம், Naturepl.com/Bryan & Cherry Alexander

படக்குறிப்பு,

குஞ்சுகளுடன் இருக்கும் எம்பெரர் பென்குயின்கள்

பட மூலாதாரம், Naturepl.com/Ole Jorgen Liodden

படக்குறிப்பு,

மகெலனிக் பென்குயின்

பட மூலாதாரம், Naturepl.com/Fred Olivier

படக்குறிப்பு,

அண்டார்டிகாவில் வசிக்கும் அடிலி பென்குயின்கள்

பட மூலாதாரம், Naturepl.com/Ann & Steve Toon

படக்குறிப்பு,

ஆஃப்ரிக்கன் பென்குயின்கள்

பட மூலாதாரம், Naturepl.com/Ole Jorgen Liodden

படக்குறிப்பு,

சண்டையிடும் ராயல் பெங்கின்ஸ் சண்டை

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :