பெளத்தர்கள் ரோஹிஞ்சாக்களை நாட்டின் அச்சுறுத்தலாக பார்ப்பது ஏன்?
பெளத்தர்கள் ரோஹிஞ்சாக்களை நாட்டின் அச்சுறுத்தலாக பார்ப்பது ஏன்?
ரோஹிஞ்சாக்களை அடக்குமுறைக்கு ஆளான சிறுபான்மையினராக உலகம் பார்க்கிறது. ஆனால், அவர்களில் அவலநிலை, மியான்மரில் குறைந்த அனுதாபத்தையே ஏற்படுத்தியிருக்கிறது.
மியான்மரில், ரோஹிஞ்சாக்கள் வெளிநாட்டவராக பார்க்கப்படுவதுடன், அவர்களை நாட்டின் அச்சுறுத்தலாக கருதுகின்றனர் பெரும்பான்மை பெளத்தர்கள். இதற்கான காரணத்தை விளக்கும் காணொளி.
பிற செய்திகள் :
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்