பார்வையற்றவர்களுக்கு தற்காப்பு பயிற்சி தரும் பார்வையற்ற மாஸ்டர் (காணொளி)

பார்வையற்றவர்களுக்கு தற்காப்பு பயிற்சி தரும் பார்வையற்ற மாஸ்டர் (காணொளி)

பார்வையற்ற தற்காப்பு பயிற்சியாளரான டேவிட் ப்ளாக், பார்வையற்ற இளைஞர்கள் தங்களை எப்படி தற்காத்துக்கொள்ள வேண்டும் என்ற பயிற்சியினை அளித்து வருகிறார். சமூகத்தில் பார்வையற்றவர்கள் நம்பிக்கையுடனும், மகிழ்ச்சியுடனும் இருக்க வேண்டும் என விரும்பும் டேவிட் பற்றிய காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :