பெண்களின் உடற்பருமன் ஊதியத்தை நிர்ணயிக்கலாமா?

பெண்களின் உடற்பருமன் ஊதியத்தை நிர்ணயிக்கலாமா?

நூறு வருடங்களுக்கு முன்னதாக ரஷ்ய புரட்சி, பெண்களுக்கு முன்னெப்போதும் இல்லாத சமத்துவத்தை தந்தது. அவர்களுக்கு வாக்கு ஆயிரத்து தொள்ளாயிரத்து பதினேழில் கிடைத்தது. கருக்கலைப்பு விரைவில் சட்டமாக்கப்பட்டது.

அதனையடுத்து சோவியத் ஒன்றியந்தான் விண்வெளிக்கும் பெண்களை முதன் முதலில் அனுப்பியது. ஆனால், இன்று ரஷ்யாவின் நவீன பெண்கள் மீண்டும் பாரபட்சத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தோற்றம் மற்றும் திறன் போன்றவற்றில் பாரபட்சமாக நடத்தப்படுகிறார்கள்.

தனது எடை அதிகமாக இருப்பதாகக்கூறி தனது சம்பளத்தை குறைத்த விமான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுத்த விமான பணிப்பெண் குறித்த செய்தித் தொகுப்பு இது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :