முதலாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்த உதவிய இந்தியர்கள் (காணொளி)

முதலாம் உலகப் போரில் ஜெர்மனியை வீழ்த்த உதவிய இந்தியர்கள் (காணொளி)

முதலாம் உலகப் போரில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் போரிட்டனர். 1914-ம் ஆண்டு ஜெர்மனிக்கு எதிராக பிரிட்டிஷ் போர் பிரகடனம் செய்த நிலையில், போரிடுவதற்காக இந்தியர்கள் பிரான்ஸ் சென்றனர். இந்திய படையினர் இல்லையென்றால், முதலாம் உலகப் போரில் பிரிட்டிஷ் மோசமாக தோற்றிருக்கும் என கூறும் அளவிற்கு இந்தியர்களில் அளப்பறிய பங்கை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :