உலகின் நீளமான சறுக்கு சுரங்கம் கட்டப்பட்டது எப்படி? (காணொளி)

உலகிலே நீளமான சறுக்கு சுரங்கம் லண்டனில் அமைந்துள்ளது. இதில், உயரத்தில் இருந்து சறுக்கிகொண்டே கீழே வருவது பரவச அனுபவத்தை தரக்கூடியது. கலைஞர் அனிஷ் கபூரால், 2012 லண்டன் ஒலிம்பிக்ஸுக்காக வடிவமைக்கப்பட்ட இது, எப்படி கட்டப்பட்டது என்பதை விளக்கும் காணொளி.

 பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :