மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியளித்த கேளிக்கை விடுதி
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாற்றுத்திறனாளிகளுக்கு மகிழ்ச்சியளித்த கேளிக்கை விடுதி

கற்றல் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான குதூகல நிகழ்வு ஒன்றை மான்செஸ்டரை சேர்ந்த கேளிக்கை விடுதி ஒன்று நடத்தியுள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு கொண்டாடி மகிழ்ந்தனர். மாற்றுத்திறனாளிகளை மகிழ்ச்சிக்கு உட்படுத்திய அந்த நிகழ்வு என்ன என்பதை விளக்குகிறது இந்த காணொளி.

பிற செய்திகள் :

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்