மீதேனை உண்ணும் பாக்டீரியாக்களால் உருவாகும் உணவு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மீத்தேனை உண்ணும் பாக்டீரியாக்களால் உருவாகும் உணவு

மீத்தேன் வாயுவை உண்ணும் பாக்டீரியாவை பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை தயாரிக்கும் புதிய அறிவியல் முறை கண்டறியப்பட்டுள்ளது.

இங்கிலாந்தில் உள்ள ஊட்டச்சத்து நிறுவனம் ஒன்றின் தலைமை அதிகாரி ஆலன் ஷாவின் சிந்தனையில் இது உதித்ததாகும்.

உணவுகளை தயாரிக்கும் போது சுற்றுச்சுழலுக்கு ஏற்படக் கூடிய அழிவுகளை இது பெரிதும் தவிர்க்கும் என்று அவர் எதிர்பார்க்கிறார். அந்தத் திட்டம் குறித்து பிபிசி அவரோடு பேசியது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :