மியான்மரில் இருந்து முஸ்லிம்களுடன் வெளியேறும் ஹிந்துக்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மியான்மரில் கொல்லப்படும் இந்துக்கள்: அடைக்கலம் தரும் வங்கதேசம் இந்துக்கள்

மியான்மரில் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, அங்கு வாழும் இந்து சமூகத்தினரும் தாக்கப்பட்டு கொல்லப்படுகின்றனர். இதனால் முஸ்லிம் மக்களுடன், இந்து மக்களும் உயிர்தப்பி வங்கதேசம் செல்கின்றனர். வங்கதேசத்தில் வாழும் இந்து சமூகத்தினர், மியான்மர் இந்துக்களுக்கு அடைக்கலம் தருவது பற்றிய காணொளி

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்