ஆளில்லா தீவில் ஆதரவற்ற நாய்கள் : தத்தெடுத்த மீனவர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆளில்லா தீவில் ஆதரவற்ற நாய்கள் : தத்தெடுத்த மீனவர்கள்

பாகிஸ்தானில் ஆயிரக்கணக்கான தெரு நாய்களை கட்டுப்படுத்த அதிகாரிகள் அவற்றில் சிலவற்றை அடிக்கடி கொல்கிறார்கள்.

அவை பொதுச் சுகாதாரத்துக்கு அச்சுறுத்தல் என பலரும் கருதும் அதேவேளை, வேறு சிலரோ அவை தூய்மையற்றவை என்று கலாசார அடிப்படையில் நம்புகிறார்கள்.

ஆனால், பாகிஸ்தானின் பெரிய நகரான கராச்சியின் கடலில் மீன் பிடிக்கும் மீனவர்கள்

மனிதர்கள் வசிக்காத தீவு ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தெரு நாய்கள் சிலவற்றை தத்தெடுத்துள்ளனர். இது பற்றிய ஒரு குறிப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :