'மியான்மருக்கு அழுத்தம்  கொடுக்கத் தவறிய ஐ.நா'
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'மியான்மருக்கு அழுத்தம் கொடுக்கத் தவறிய ஐ.நா'

ரோஹிஞ்சா பிரச்சனையை ஐ.நா. கையாண்டது குறித்து, பிபிசி நடத்திய புலனாய்வு ஒன்று, பல்வேறு கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

ரோஹிஞ்சா பிரச்சனைகளை மியான்மர் அரசிடம் தனது அதிகாரிகள் எழுப்பாமல் அந்நாட்டில் உள்ள ஐ.நா. அலுவலகம் தடுத்தது என்ற ஆதாரத்தை பிபிசி கண்டறிந்துள்ளது. ஆனால், இந்த குற்றச்சாட்டை மியான்மரில் உள்ள ஐ.நா. தலைமை அதிகாரி மறுத்துள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :