வன்முறைக்கும், வங்கக் கடலுக்கும் இடையே தத்தளிக்கும் ரோஹிஞ்சாக்கள்

வன்முறைக்கும், வங்கக் கடலுக்கும் இடையே தத்தளிக்கும் ரோஹிஞ்சாக்கள்

மியான்மர் ரோஹிஞ்சா குடும்பங்களுக்கு மிகவும் மோசமான தேர்வுகளே இருந்தன. வன்முறையை எதிர்கொள்ள வேண்டும் அல்லது உயிரைப் பணயம் வைத்து கடல் வழியாக வங்கதேசம் செல்ல வேண்டும். பயணம் முடியும்போது பலரும் உயிருடன் இருப்பதில்லை. உயிர் பிழைப்பவர்களுக்கோ இன்னல்கள் எதுவும் தீர்ந்தபாடில்லை.

இது, அவர்களின் அவல வாழ்வை விளக்கும் காணொளி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :