ஜப்பானின் வயோதிகர்கள் வாகனங்களை ஓட்டாமலிருக்க ஊக்கப்பரிசு
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜப்பானின் வயோதிகர்கள் வாகனங்களை ஓட்டாமலிருக்க ஊக்கப்பரிசு

ஜப்பானிலுள்ள முதியவர்கள் தமது வாகன ஓட்டுநர் உரிமத்தை கைவிடும்படி அதிகாரிகள் ஊக்குவித்து வருகிறார்கள்.

அறுபத்தி ஐந்து வயதுக்கும் மேலானவர்களால் ஏற்பட்ட வாகனவிபத்துக்களில் பலர் பலியானதைத் தொடர்ந்து, ஜப்பானின் சில பிராந்தியங்கள் முதியவர்கள் வாகனங்களை ஓட்டாமலிருக்க ஊக்கப்பரிசுகளை அளிக்கின்றன. மலிவான வாடகை கார் பயணங்கள், பொதுக்குளியலறை கட்டணங்களில் சலுகைகள் போன்றவையும் இதில் அடங்கும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :