லாஸ் வேகஸ் துப்பாக்கிச்சூட்டின் நோக்கம்? ஆராயும் காவல்துறை

லாஸ் வேகஸ் துப்பாக்கிச்சூட்டின் நோக்கம்? ஆராயும் காவல்துறை

லாஸ் வேகஸில் ஞாயிறன்று நடந்த மாபெரும் துப்பாக்கிச்சூட்டில் ஐம்பத்தி ஒன்பது பேரை கொன்றதற்கான காரணம் என்ன என்று அமெரிக்க புலனாய்வாளர்கள் கண்டுபிடிக்க முயன்றுவருகிறார்கள். பயங்கரவாதத்துக்கு இதில் தொடர்பிருப்பதாக தெரியவில்லை.

இது தொடர்பான அவசர தொலைபேசி அழைப்பு வந்த நேரத்திலிருந்து, துப்பாக்கிதாரி ஸ்டீஃபன் பேட்லாக் தங்கியிருந்த விடுதி அறையை உடைத்துக்கொண்டு காவலர்கள் உள்ளே செல்வதற்கு ஒருமணிநேரம் ஆனதாக தெரியவந்திருக்கிறது. அறைக்குள் அவர் இறந்து கிடந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :