காதலியை கைபிடிக்க காளையை அடக்கும் இளைஞர்கள்

காதலியை கைபிடிக்க காளையை அடக்கும் இளைஞர்கள்

காதலியை கண்டுபிடிக்க இணையதளங்களும் செயலிகளும் ஏராளம் வந்திருக்கலாம். ஆனால் மடகாஸ்கரின் பெட்சிலியோ ஆண்கள் தங்கள் எதிர்கால மனைவியைக் கவர காளைகளோடு மல்லுக்கட்டுகிறார்கள். இந்தியாவின் ஜல்லிக்கட்டை போலவே பலநூற்றாண்டுகளாக நடக்கும் சவிகா எனப்படும் மாட்டை அடக்கும் போட்டி குறித்த பிபிசியின் பிரத்யேக செய்தித்தொகுப்பு.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :