லாஸ் வேகஸ் துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)

லாஸ் வேகஸ் துப்பாக்கிச்சூட்டின் பரபரப்பு நிமிடங்கள் (காணொளி)

தங்கள் உடலில் பொருத்தப்பட்ட சிறிய கேமராவிலிருந்து எடுக்கப்பட்ட துப்பாக்கிச்சூட்டின் காணொளியை லாஸ் வேகஸ் காவலர்கள் வெளியிட்டு இருக்கிறார்கள்.

அந்த காணொளியில், ஸ்டீஃபன் பெடக்கால் துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்ட ஹோட்டலை நோக்கி காவலர்கள் செல்லும் காட்சிகளைக் கொண்டிருக்கிறது.

லாஸ் வேகஸில் ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 58 பேர் கொல்லப்பட்டனர், 500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :