முற்றுகிறது கேட்டலோனியா பிரிவினைக்கான மோதல்

முற்றுகிறது கேட்டலோனியா பிரிவினைக்கான மோதல்

கேட்டலோனியாவில் ஞாயிறன்று நடந்த சர்ச்சைக்குரிய மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு விவகாரத்தில் மோதல் முற்றுகிறது. அது தொடர்பான தேசத்துரோக புலனாய்வில், சந்தேக நபராக தம்மிடம் சாட்சியம் அளிக்கும்படி கெடலோனியா காவல்படை தலைவருக்கு ஸ்பெயின் உயர்நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.

கேடலோமியா பிராந்திய அதிபர் ஸ்பெயினில் இருந்து கேட்டலோனியா பிரிவதற்கான அறிவிப்பு சிலநாட்களில் வெளியிடப்படுமென பிபிசியிடம் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :