ஸ்பெயின் கெடலான் பிரிவினை பிரச்சனை; அடுத்தது என்ன?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஸ்பெயின் கெடலான் பிரிவினை பிரச்சனை; அடுத்தது என்ன?

கெடலோனிய நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடுவதற்கு ஸ்பெய்னின் சாசன நீதிமன்றம் தடை விதித்திருக்கும் பின்னணியில், கேட்டலன் நாடாளுமன்றம் அடுத்த வாரம் கூடும் என கெடலோனிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, கருத்தறியும் வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட ஆர்பாட்டங்களை ஒட்டி தேச விரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நான்குபேரில் ஒருவராக கேடலன் பிராந்திய காவல் படைத்தலைவர் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :