நோபல் பரிசு எவ்வாறு முடிவு செய்யப்படுகிறது?

நோபல் பரிசு மதக்கம் படத்தின் காப்புரிமை JONATHAN NACKSTRAND/AFP/Getty Images
Image caption பிரிட்டிஷ் எழுத்தாளர் காஷோ இஷிகோரோ இலக்கியத்துக்கான நோபல் பரிசை வென்றுள்ளார்.

நோபல் பரிசை பெறுவோரை தேர்வு செய்யும் வழிமுறைகள்.

  • பரிந்துரை செய்ய தகுதியானவர்கள், உலகளவில் உள்ள வேட்பாளர்களை, பிப்ரவரி மாதத்தில் பரிந்துரைக்க வேண்டும். இதன் மூலம், நோபல் குழுவிற்கு, தேர்வு செய்யப் போதுமான நேரம் கிடைக்கும்.
  • பரிந்துரைக்கப்பட்ட பெயர்களை பரிந்துரைக்குழு ஆய்வு செய்யும். நார்வே நாடாளுமன்றத்தால் தேர்வு செய்யப்பட்ட இந்த ஐந்து பேர் கொண்ட குழு, பரிந்துரைக்கப்பட்டவர்களில் 20 முதல் 30 பேர் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • பரிசுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பு, செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரங்களில் நோபல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் குறித்த இறுதி முடிவு எடுக்கப்படும்.
  • ஒருமித்த முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில், பெரும்பான்மை வாக்குகளின்படி முடிவு எடுக்கப்படும்.
  • பரிசுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஆல்ஃப்ரெட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10ஆம் தேதி பரிசளிக்கும் விழா நடைபெறும்.
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை
செளதி மன்னரின் தங்கத்திலான தானியங்கி படிக்கட்டு சொதப்பிய தருணம்

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்