Drone shows huge Rohingya camps
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பரந்து கிடக்கும் ரோஹிஞ்சா முகாம்: ஆளில்லா விமானம் எடுத்த அதிர்ச்சிக் காணொளி

மியான்மரில் ஏற்பட்ட வன்முறையால், லட்சக்கணக்கில் அகதிகளாகத் தப்பிச் செல்லும் ரோஹிஞ்சா முஸ்லிம்கள் வங்கதேச எல்லையில் தங்குவதற்காக அமைக்கும் முகாம்கள் பலுக்காலி எனும் பகுதியில் பரந்துவிரிந்து கிடக்கின்றன.

திகைக்கவைக்கும் இந்தக் காணொளியை ஓர் ஆளில்லா விமானம் எடுத்துள்ளது. நிகழந்துவரும் அகதி நெருக்கடி எவ்வளவு பெரியது என்பதைக் காட்டி உதவிகள் கோரும் நோக்கத்தோடு இந்தக் காணொளியை பேரிடர் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது.

மியான்மரில் இருந்து சுமார் 5 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறியுள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. அகதிகள் பொதுவாக இதுமாதிரி தாற்காலிக முகாம்கள் அமைத்தே தங்கிவருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :