ஐஸ்லாந்து
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆண்களும் பெண்களும் நிகராக ஊதியம் பெற வகை செய்யும் ஐஸ்லாந்தின் புதிய சட்டம்

ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் ஊதியத்தில் காணப்படும் பாகுபாடு என்பது உலகளவில் உள்ள ஒரு பிரச்சனை. இந்நிலையில், ஒரு நாடானது ஊதியத்தில் உள்ள பாலினப் பாகுபாட்டை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் இறங்கியுள்ளது. இதற்கென, பிரத்யேக சட்டத்தை இயற்றியுள்ளது ஐஸ்லாந்து அரசாங்கம். இது வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களை நடவடிக்கை எடுக்க வைக்கும் என்று நம்புகிறது அந்நாட்டு அரசு.

பிற செய்திகள்

மூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்