சே குவேரா  வாரிசு சோஷலிசம்  கடைபிடிக்கிறாரா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சே குவேரா வாரிசு சோஷலிசம் கடைபிடிக்கிறாரா?

உலகின் புகழ்பெற்ற புரட்சியாளர்களில் ஒருவரான எர்நெஸ்டோ சே குவேரா இறந்து ஐம்பது ஆண்டுகளாகின்றன.

அர்ஜெண்டீனாவில் பிறந்த மருத்துவரான அவர், கியூப புரட்சியில் பிடெல் காஸ்ட்ரோவோடு இணைந்து போராடி, ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பத்தி ஒன்பதாம் ஆண்டு இராணுவ ஆட்சியை அகற்றினார்.

அவர் சோஷியலிஸத்தை வலியுறுத்தியிருந்தாலும் அவரது மகன்களில் ஒருவர் தனியார் நிறுவனம் அமைத்து இருசக்கர வாகன சுற்றுலாக்களை வழிநடத்துகிறார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :