அகதிகள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அகதிகளை உள்ளூர்வாசிகளுடன் இணைக்கும் `ஸ்டார்ட்பிளாக்`

ஆண்டுதோறும், ஆயிரக்கணக்கான அகதிகள் வேறு நாடுகளுக்கு தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

அபாயங்களை கடந்து வரும் அவர்களால், உள்ளூரில் மொழி, பழக்கவழக்கம் உள்ளிட்ட சிக்கல்களை கடப்பது கடினமாகிறது.

அவர்களின் அன்றாட வாழ்க்கையில், உள்ளூர் மக்களுடனான நட்பை ஊக்குவிக்கும் வகையில் நெதர்லாந்தில் கொண்டுவரப்பட்டுள்ள `ஸ்டார்ட்பிளாக்` என்ற ஒரு திட்டம் குறித்த காணொளி.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்