இறந்த உடல்களைத் தோண்டி எடுக்கும் வினோத திருவிழா (காணொளி)

இறந்த உடல்களைத் தோண்டி எடுக்கும் வினோத திருவிழா (காணொளி)

இறந்த தங்களின் உறவினர்களின் உடல்களைத் தோண்டி எடுத்த பின்னர், அவர்களுக்கு ஒரு கோலாகல விழா எடுத்து, மீண்டும் புதைக்கும் ஒரு வினோத திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள் மடகாஸ்கரில் வாழும் இந்த மலைவாழ் மக்கள்.

அவர்களின் சடங்குகளையும் கொண்டாட்டங்களையும் காட்டும் காணொளி இது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :