இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் பாகிஸ்தான் கிராமம்! (காணொளி)

இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக திகழும் பாகிஸ்தான் கிராமம்! (காணொளி)

மித்தி நகரில் இந்து குழந்தைகளுடன் இணைந்து முஸ்லிம் குழந்தைகளும் தீபாவளியை கொண்டாடுவார்கள். மொகரம் பண்டிகையின் போது ஷபீனாவில் 80 சதவிகித இந்துக்கள் பங்கேற்பார்கள். இங்கு யாரும் மாட்டுக்கறி உண்பதில்லை. இந்து-முஸ்லிம் ஒற்றுமை காரணமாக, அது இங்கு கிடைப்பதில்லை.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :