கால் இழந்தும் தன்னம்பிக்கை குறையாத காஸா நாண்பர்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

’இழந்தது கால் மட்டுமே, தன்னம்பிக்கை அல்ல’: காஸாவின் ஆத்மார்த்த நண்பர்கள்

2011 ஆகஸ்டில், இஸ்ரேல் நடத்திய விமானத் தாக்குதலில் மன்சூர் தனது காலை இழந்தார். ஏழுமாதம் கழித்து, 2012 மார்ச்சில் நடந்த இதே போன்ற தாக்குதலில் ட்லி தனது காலை இழந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்