உலகின் சிறந்த ஆசிரியை யார் தெரியுமா?
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இவர்தான் உலகின் சிறந்த ஆசிரியை. ஏன் தெரியுமா? (காணொளி)

  • 17 அக்டோபர் 2017

வார்கி அறக்கட்டளையின் இந்த ஆண்டுக்கான உலகின் சிறந்த ஆசிரியராக மேகி மெக்டோனல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். உலக அளவில் மதிப்புமிக்க இந்த விருதை வெல்ல காரணம், இவர் கனேடிய ஆர்டிக் பனிப்பிரதேசத்தில் ஆசிரியராக பணிபுரிவதுதான்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்