நியூட்ரான் நட்சத்திரங்கள்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இறந்த நட்சத்திரங்கள் மோதிக் கொண்டால் என்ன நடக்கும்? (காணொளி)

நெடுந்தூரத்தில் அதாவது பூமியில் இருந்து பல ஆயிரம் பில்லியன் கிலோ மீட்டர்களுக்கு அப்பால், கேலக்சி எனப்படும் நட்சத்திர மண்டலத்தில் இரண்டு நட்சத்திரங்கள் மோதியதை ஒரு ஆய்வகம் கண்டறிந்துள்ளது. இந்த கண்டுபிடிப்பு அறிவியல் உலகை உலுக்கியிருக்கிறது.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்