அரைக்கால்  அணிந்ததால் தாக்கப்பட்ட துருக்கி பெண்
ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'ஆடைக் கட்டுப்பாட்டின்பேரால் என்னைக் கட்டுப்படுத்த முடியாது' (காணொளி)

  • 19 அக்டோபர் 2017

துருக்கியில் அரைக்கால் சட்டை அணிந்ததால் இளம் பெண் ஒருவர் தாக்கப்பட்ட காணொளி வெளியானது அங்கு பெரும் விவாதத்தையும் பல போராட்டங்களையும் உருவாக்கியது. தான் தாக்கப்பட்டபோதும், தாக்கிய நபர் விடுதலை செய்யப்பட்டபின்னும் அவர் எப்படி உணர்ந்தார் என்பதை அவர் விவரிக்கிறார் அசீனா மெலிசா சாலாம்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :

தொடர்புடைய தலைப்புகள்